fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

வைத்தியர்களின் அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் நிறைவு

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 9, 2023 10:29

வைத்தியர்களின் அடையாள வேலைநிறுத்தப் போராட்டம்  நிறைவு

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) முன்னெடுத்த அடையாள வேலைநிறுத்தம் இன்று  காலை 8.00 மணியுடன் முடிவுக்கு வந்தது.

அரசாங்கத்தின் புதிய வருமான வரி அதிகரிப்பு, நாட்டில் ஏற்பட்டுள்ள மருந்துப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யத் தவறியமை மற்றும் அதிகரித்து வரும் ஊழல் மற்றும் முறைகேடு சம்பவங்களை எதிர்த்து GMOA யினால் நேற்று (பிப்ரவரி 08) காலை குறித்த தொழிற்சங்க நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது. .

வேலைநிறுத்தம் இன்றுடன் நிறைவடைந்தாலும், தமது கோரிக்கைகளுக்கு சாதகமான பதில் கிடைக்காவிடின், எதிர்காலத்தில் இந்த நடவடிக்கைகளை கடுமையாக்க எதிர்பார்த்துள்ளதாக, GMOAவின் ஊடகப் பேச்சாளர், டொக்டர் சம்மில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 9, 2023 10:29

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க