தென்கொரியாவில் இலங்கையர்களுக்கான வேலை ஒதுக்கீடு
Related Articles
2023 ஆம் ஆண்டில் தென் கொரியாவில் இருந்து 6500 வேலை வாய்ப்புகளை இலங்கை பெற்றுள்ளதாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் (Sri Lanka Bureau of Foreign Employment) வெளியிட்டுள்ள அறிக்கையில், வேலைவாய்ப்பு ஒதுக்கீட்டானது இதுவரை கிடைத்துள்ள அதிகூடிய இடமாகும் என்றும், கடந்த ஆண்டுடன் (2022) ஒப்பிடுகையில் இது 28.79% அதிகரிப்பு என்றும் தெரிவித்துள்ளது.
2022 இல் கிடைத்த 5047 வேலைகளுடன் ஒப்பிடுகையில் 2023 இல் 1453 கூடுதல் வேலைகள் கிடைத்துள்ளதாக SLBFE மேலும் தெரிவித்துள்ளது.