பனிச்சரிவில் சிக்கி பலி
Related Articles
ஆஸ்திரியா வியன்னாவில் ஏராளமானோர் பனிச்சறுக்கு விளையாடி கொண்டிருந்த போது அங்கு திடீரென பெரும் பனிச்சரிவு ஏற்பட்டுள்ளது . இந்த பனிச்சரிவில் சிக்கி 8 பேர் பரிதாபமாக இறந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.