காணாமல் போன கோடீஸ்வர வர்த்தகரின் கார் மீட்பு..
Related Articles
காணாமல் போன கோடீஸ்வர வர்த்தகரின் கார் நீர்கொழும்பில் உள்ள கேரேஜ் ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பிரபல ஆடை நிறுவனம் ஒன்றின் உரிமையாளரான ரொஷான் வன்னிநாயக்கவின் சடலம் பெலவத்தை எம்.டி.எச்.புரத்தில் உள்ள அவரது வீட்டின் குளியல் தொட்டியில் இருந்து நேற்று கண்டெடுக்கப்பட்டது. இவர் வெல்லம்பிட்டிய, கிட்டம்பஹுவ பகுதியைச் சேர்ந்த 49 வயதுடையவர்.
கடந்த 30ஆம் திகதி முதல் காணாமல் போயிருந்த இவர் தொடர்பில் வெல்லம்பிட்டி பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் பிரகாரம், விசாரணைகளின் போது குளியல் தொட்டியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.