பொதுநலவாய நாடுகளின் பொதுச்செயலாளர் இலங்கை வருகை…
Related Articles
பொதுநலவாய நாடுகளின் பொதுச்செயலாளர் பெட்ரீசியா ஸ்கொட்லேண்ட் நாட்டுக்கு வருகைத்தந்துள்ளார். அவர் இலங்கையின் 75வது சுதந்திர தின நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளார். பெட்ரீசியா ஸ்கொட்லேண்ட்டுக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் விசேட வரவேற்பு வழங்கப்பட்டது. வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய உள்ளிட்ட குழுவினர் அவரை வரவேற்றனர். பொதுநலவாய நாடுகளின் பொதுச்செயலாளருடன் மேலும் மூவரும் இலங்கைக்கு வருகைத்தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.