வசந்த முதலிகேவிற்கு எதிரான மூன்று வழக்குகளில் பிணை
Related Articles
அனைத்து பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வசந்த முதலிகேவிற்கு எதிரான மூன்று வழக்குகளில் அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
அவர் இன்று கோட்டை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.