வசந்த முதலிகே விடுதலை
Related Articles
பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வசந்த முதலிகே பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
கடந்த வருடம் மே மாதம் கோட்டை வங்கி மாவத்தையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்களின் கடமைக்கு இடையூறு விளைவித்ததாக வசந்த முதலிகே மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.