குறித்த தினத்தில் காலை 5 மணி முதல் நண்பகல் 12 மணி வரை பல வீதிகளின் போக்குவரத்து நிறுத்தப்படும் என்று மேல் மாகாண போக்குவரத்துப் பிரிவுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் ரொஷான் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பு பிரதேசத்தைச் சுற்றி விசேட போக்குவரத்துத் திட்டம்
Related Articles
சுதந்திர தின வைபவம் நடைபெறவுள்ள பெப்ரவரி 4 ஆம் திகதி கொழும்பு பிரதேசத்தைச் சுற்றி விசேட போக்குவரத்துத் திட்டம் அமுல்படுத்தப்படும்.