கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் கொலை..
Related Articles
வீரகெட்டிய பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் கொலைசெய்யப்பட்டுள்ளார்.
பாலன்கட பிரதேசத்தில் வசிக்கும் நபர் ஒருவர் நேற்று இரவு 11.30 மணியளவில் வீதியில் சென்று கொண்டிருந்த போது கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டுள்ளார். தாக்குதலுக்கு இலக்கான நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. கொலையை செய்த நபர் வீரகட்டிய பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார். பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.