முச்சக்கர வண்டி மீது காட்டு யானை தாக்குதல்..
Related Articles
கொழும்பு மட்டக்களப்பு பிரதான வீதியில் அம்பகஸ்வெவ பிரதேசத்தில் முச்சக்கர வண்டி மீது காட்டு யானை தாக்கியுள்ளது.
ஹபரணையில் இருந்து மின்னேரியா செல்லும் வீதியில் மின்னேரிய தேசிய வன பூங்காவிற்கு மத்தியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.