புதிய அமைச்சு பதவிப்பிரமாணம்
Related Articles
பாராளுமன்ற உறுப்பினர்களான பவித்ரா வன்னியாராச்சி மற்றும் ஜீவன் தொண்டமான் ஆகியோர் அமைச்சரவை அமைச்சர்களாக பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளனர்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் (CWC) பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு (PMD) தெரிவித்துள்ளது.
இதேவேளை, வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சராக SLPP பாராளுமன்ற உறுப்பினர் வன்னியாராச்சி நியமிக்கப்பட்டுள்ளார்.