பணி நீக்கப்படும் மைக்ரோசொப்ட் ஊழியர்கள்
Related Articles
மைக்ரோசொப்ட் நிறுவனம் 10 ஆயிரம் ஊழியர்களை இன்று நீக்கி உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
மனிதவளம் மற்றும் பொறியியல் பிரிவில் 10 ஆயிரம் ஊழியர்களை நீக்குகிறது. சுமார் 2.20 லட்சம் ஊழியர்கள் பணியாற்றும் நிலையில் 5 சதவீத பேரை நீக்க மைக்ரோசொப்ட் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.