பிரித்தானியாவால் வழங்கப்படும் பீரங்கிகள் தீப்பற்றி எரியுமென ரஷ்யா எச்சரிக்கை
Related Articles
பிரித்தானியாவுக்கு, ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது. யுக்ரேனுக்கு பீரங்கிகளை வழங்க பிரித்தானியா தீர்மானித்துள்ளது. பிரித்தானியாவால் வழங்கப்படும் பீரங்கிகள் தீப்பற்றி எரியுமென ரஷ்யா எச்சரித்துள்ளது.
யுக்ரேன் மீது ரஷ்யா தொடர்ச்சியான ஏவுகணை தாக்குதல்களை நடத்துகிறது. அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் கனகர பீரங்கிகளை யுக்ரேனுக்கு வழங்க பிரித்தானியா முன்வந்துள்ளது. அதிசக்திவாய்ந்த ச்செலஞ்சர் ரக பீரங்கிகளையும், தாக்குதலுக்கு பயன்படுத்தப்படும் ஆயுத தளபாடங்களையும் வழங்க பிரித்தானியா தீர்மானித்துள்ளது.