நவீனமயமாக்கப்பட்ட காலி நகர மண்டபம் பிரதமர் தலைமையில் திறந்து வைப்பு
Related Articles
நவீனமயமாக்கப்பட்ட காலி நகர மண்டபம் பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் திறந்து வைக்கப்பட்டது. புனரமைப்புப் பணிகளுக்காக 30 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.
இலங்கை இராணுவத்தினரின் பங்களிப்புடன் நவீனமயமாக்கல் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அமைச்சர் ரமேஷ் பத்திரன மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான வஜிர அபேவர்தன, சம்பத் அத்துகோரள மற்றும் யதாமணி குணவர்தன ஆகியோரும் நவீனமயமாக்கப்பட்ட காலி நகர மண்டப திறப்பு விழாவில் கலந்துகொண்டனர்.