சொத்து மதிப்பால் கின்னஸ் புத்தகத்தில் எலான் மஸ்க்
Related Articles
கடந்த 2021ம் ஆண்டு நவம்பர் மாதம் எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு 320 பில்லியன் டொலராக இருந்தநிலையில், தற்போது அது 137 பில்லியன் டொலராக சரிந்துள்ளமை தெரியவந்துள்ளது.
கடந்த ஓராண்டில் மட்டும் 182 பில்லியன் டொலரை அவர் இழந்துள்ளார்.
இதன் மூலம் மனித வரலாற்றில் பெரும் நஷ்டத்தைச் சந்தித்த மனிதர் என கின்னஸ் பட்டியலில் இடம் பெற்றுள்ளார்.