இன்று 2 மணித்தியாலம் 20 நிமிடம் மின் துண்டிப்பு..
Related Articles
இன்று 2 மணித்தியாலம் 20 நிமிடம் மின்சாரம் துண்டிக்க பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஏ முதல் எல் மற்றும் பி முதல் டபிள்யூ வரையிலான மண்டலங்களில் மதியம் ஒரு மணி நேரமும், இரவில் ஒரு மணி நேரம் 20 நிமிடங்களும் மின்வெட்டு அமுலாகும்.