இந்த வார மின்வெட்டு அட்டவணை..
Related Articles
இந்த வாரம் 2 மணித்தியாலம் 20 நிமிடங்களுக்கு மின்சாரம் துண்டிக்க இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) அனுமதி வழங்கியுள்ளது.
ஜனவரி 03, 2023 செவ்வாய்கிழமை முதல் ஜனவரி 06, 2023 வெள்ளிக்கிழமை வரை மின்வெட்டு அமுலில் இருக்கும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இந்த காலகட்டத்தில் A, B, C, D, E, F, G, H, I, J, K, L, P, Q, R, S, T, U, V, மற்றும் W ஆகிய பிரிவுகளுக்கு பகலில் 1 மணிநேரம் இரவில் 1 மணி நேரம் 20 நிமிடம் மின்வெட்டு அமல்படுத்தப்படும்.