பல நீர் தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு
Related Articles
ராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் 30 வான்கதவுகளில் 6 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. வினாடிக்கு 5100 கன அடி நீர் கொள்ளளவு கலா ஓயாவிற்கு திறந்து விடப்படும் என எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.
பராக்கிரம சமுத்திரத்தின் நீர் கொள்ளளவும் உயர்ந்துள்ளதால், 4 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
மகாவலி ஆற்றின் நீர்மட்டமும் அதிகரித்துள்ளதால், ஆற்றை பயன்படுத்துபவர்கள் அவதானமாக இருக்குமாறு நீர்ப்பாசன திணைக்களம் அறிவித்துள்ளது.