டிசம்பர் 26ம் திகதி அரச சிறப்பு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் 25 கிறிஸ்மஸ் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பொது நிர்வாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.