வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று
Related Articles
2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று ஆரம்பமாகியுள்ளது .
வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நேற்று நிறைவடைந்ததோடு, அது தொடர்பான வாக்கெடுப்பில் 37 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
ஆதரவாக 121 வாக்குகளும் எதிராக 84 வாக்குகளும் பதிவாகின. வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று ஆரம்பமாகி எதிர்வரும் 8ஆம் திகதி வரை இடம்பெறும் என நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.