யானைகள் சரணாலயத்தில் யானை தாக்கி உயிரிழந்த இரு வனஜீவராசிகள் அதிகாரிகளுக்கு நட்டஈடு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு விவசாய, வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீர நேற்று அமைச்சின் செயலாளர் திருமதி சந்திரா ஹேரத்துக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
வனஜீவராசிகள் அதிகாரிகளுக்கு நட்டஈடு வழங்க நடவடிக்கை
படிக்க 0 நிமிடங்கள்