உள்ளூராட்சி மன்றங்களுக்கான பிரதேச எல்லை நிர்ணயத்திற்கான தேசிய குழு நியமிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை பிரதமர் தினேஷ் குணவர்தன அறிவித்துள்ளார். தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மகிந்த தேசப்பிரிய தலைமையிலான இந்தக் குழுவில் 4 பேர் அங்கம் வகிக்கின்றனர்.