fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பயிற்சியை நிறைவுசெய்த ஆரம்பநிலை பொலிஸ் கான்ஸ்டபிள்களின் பிரியாவிடை நிகழ்வு

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 19, 2022 13:17

பயிற்சியை நிறைவுசெய்த ஆரம்பநிலை பொலிஸ் கான்ஸ்டபிள்களின் பிரியாவிடை நிகழ்வு

மஹியங்கனையிலுள்ள பொலிஸ் பயிற்சி கல்லூரியில் பயிற்சியை நிறைவுசெய்த 604 ஆரம்பநிலை பொலிஸ் கான்ஸ்டபிள்களின் பிரியாவிடை நிகழ்வு சப்ரகமுவ மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் கே.பி.மஹிந்த குணரத்ன தலைமையில் இடம்பெற்றது. நிகழ்வில் விசேட அதிதியாக பொலிஸ் திணைக்களத்தின் ஆட்சேர்ப்பு பயிற்சி பிரிவுகளுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் சம்பத் குமார லியனகே கலந்துகொண்டார். 604 பேர் பயிற்சியை நிறைவுசெய்துள்ள நிலையில், விசேட திறமைகளை வெளிப்படுத்திய ஆரம்பநிலை பொலிஸ் கான்ஸ்டபிள் டி.பி.ச்சத்துரங்க மற்றும் டப்ளியூ.ஜி.எம்.முத்துகெலும் ஆகியோருக்கு விசேட நினைவுச்சின்னங்களும் வழங்கப்பட்டன.

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 19, 2022 13:17

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க