மறைந்த நடிகர் தர்ஷன் தர்மராஜின் பூதவுடலுக்கு ஜனாதிபதி உள்ளிட்ட பலரும் அஞ்சலி செலுத்தி உள்ளனர். இறுதிக் கிரியைகள் நாளைய தினம் இடம்பெறும் . மாரடைப்பால் 41 வயதில் மரணித்த நடிகர் தர்ஷன் தர்மராஜின் இழப்பு இலங்கை சினி துறையில் ஈடுசெய்ய முடியாத இழப்பாகும்.

மறைந்த நடிகர் தர்ஷன் தர்மராஜின் இறுதிக் கிரியைகள் நாளை
படிக்க 0 நிமிடங்கள்