தம்புத்தேகமவில் 223 இலட்சம் ரூபா கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ராஜாங்கனை பிரதேச சபை உறுப்பினர் திரு.சுரங்க மகேஷ் சூரியாராச்சியின் கட்சி உறுப்புரிமையை இடைநிறுத்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளது.
அதன் செயலாளர் நாயகம் பாராளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.