நெற்கொள்வனவு நடவடிக்கை தொடர்பில் உரிய வேலைத்திட்டங்கள் இன்மையினால் தாம் பாரிய பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். நெற்கொள்வனவு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ஊடகவியலாளர் சந்திப்புக்களை நடத்தி அமைச்சர் கருத்துக்களை தெரிவித்தாலும், தாம் பாரிய நெருக்கடிகளுக்கு மத்தியிலேயே இருப்பதாகவும், தமது அறுவடையை விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

தாம் பாரிய பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிப்பு
படிக்க 0 நிமிடங்கள்