ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில் சூப்பர் 4 சுற்றில் இன்றையதினம், ஆப்கானிஸ்தான் மற்றும் பாக்கிஸ்தான் அணிகள் மோதவுள்ளன. நேற்றைய இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் , இந்திய அணியை வீழ்த்தி இலங்கை அணி வெற்றியினை பதிவுசெய்திருந்தது . இன்றைய போட்டியின் நேரலையை வசந்தம் தொலைக்காட்சியில் இரவு 7.30 மணிக்கும் , அத்துடன் முடிவடைந்த போட்டியின் மறுஒளிபரப்பை சுயாதீன தொலைக்காட்சியில் காலை 8 மணிக்கும் பார்வையிடலாம் .

இன்றைய களத்தில் பாக்கிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான்
படிக்க 0 நிமிடங்கள்