ஆசிய கிண்ண கிரிக்கெட் சுற்று போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று ஆரம்பமாகிறது. இன்று இரவு 07.30 மணிக்கு ஆரம்பிக்கும் முதல் போட்டியில் இலங்கை அணி முதலில் ஆபிகானிஸ்தான் அணியுடன் களமிறங்குகிறது. போட்டியின் நேரலையை சுயாதீன ஊடக வலையமைப்பின் வசந்தம் தொலைக்காட்சியில் பார்வையிடலாம்.

ஆசிய கிண்ண கிரிக்கெட் சுற்று போட்டி
படிக்க 0 நிமிடங்கள்