fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

புதையல் பொருட்களை விற்பனை செய்ய முயற்சித்த ஐவர் கைது..

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 19, 2022 12:10

புதையல் பொருட்களை விற்பனை செய்ய முயற்சித்த ஐவர் கைது..

புதையல் பொருட்களை 11 கோடி ரூபாவுக்கு விற்பனை செய்ய முயற்சித்த சந்தேக நபர்கள் ஐவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். வட்ஸ்எப் மூலம் பொருட்களை விற்பனை செய்ய சந்தேக நபர்கள் முயற்சித்துள்ளனர். புதையலில் கிடைக்கப்பெற்றதாக கூறி பொருட்களை விற்பனை செய்ய சந்தேக நபர்கள் திட்டமிட்டிருந்தனர். அவர்கள் இரத்தினபுரி , குளியாபிட்டிய , வாரியபொல மற்றும் அநுராதபுரம் ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்களென பொலிசார் குறிப்பிட்டுள்ளனர். கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த பொலிசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 19, 2022 12:10

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க