எதிர்வரும் 19ம் திகதி முதல் மண்ணெண்ணெய் விநியோகத்தை தொடர்ச்சியாக முன்னெடுக்க எதிர்ப்பார்ப்பதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். மின்கட்டண மறுசீரமைப்பு தொடர்பில் பாராளுமன்றத்தில் வாத, பிரதிவாதங்கள் இடம்பெற்றன. அதன்போது கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சர் மண்ணெண்ணெய் விநியோகம் தொடர்பில் கருத்து வெளியிட்டார்.

தொடர்ச்சியாக மண்ணெண்ணெய் விநியோகத்தை முன்னெடுக்க திட்டம்..
படிக்க 0 நிமிடங்கள்