எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில் தொழில் ரீதியில் பிரச்சினைகளை எதிர்க்கொள்ளும் முச்சக்கரவண்டி சாரதிள் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. முழு நேர தொழிலாக முச்சக்கரவண்டியை செலுத்தும் தரப்பினர் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு தற்போது வழங்கப்படும் எரிபொருள் கோட்டாவை மறுசீரமைப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

தொழில் ரீதியில் பிரச்சினைகளை எதிர்க்கொள்ளும் முச்சக்கரவண்டி சாரதிள் தொடர்பில் அரசாங்கம் கவனம்
படிக்க 0 நிமிடங்கள்