நீர் கட்டண திருத்தத்திற்கு அமைச்சரவை அனுமதி..
Related Articles
நீர்கட்டணம் செலவுக்கமைய திருத்தம் செய்யப்படுமென அமைச்சர் பந்துல குணவர்தன குறிப்பிட்டார். இது தொடர்பான யோசனை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவினால் நேற்று அமைச்சரவையில் சமர்பிக்கப்பட்டது.