நாட்டில் நேற்றைய தினத்தில் 184 கொவிட் தொற்றாளர்கள் பதிவு
Related Articles
நாட்டில் நேற்றைய தினத்தில் 184 கொவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இதுவரை நாட்டில் மொத்தமாக இனங்காணப்பட்டுள்ள கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 6 இலட்சத்து 66 ஆயிரத்து 764 ஆக உயர்வடைந்துள்ளது. அத்தோடு நேற்றைய தினம் அறிவிக்கப்பட்ட 3 மரணங்களோடு, நாட்டில் ஏற்பட்டுள்ள மொத்த மரணங்களின் எண்ணிக்கை 16 ஆயிரத்து 584 ஆக உயர்வடைந்துள்ளதென சுகாதார அமைச்சின் கொரோனா ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.