fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

அரச சேவைகள் சிலவற்றை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தி விசேட வர்த்தமானி வெளியீடு

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 4, 2022 11:49

அரச சேவைகள் சிலவற்றை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தி விசேட வர்த்தமானி வெளியீடு

அரச சேவைகள் சிலவற்றை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

மின்சார விநியோகம் பெற்றோலியம் மற்றும் வைத்தியசாலை தாதியர் சேவைகளை அத்தியாவசிய சேவையாக்கும் வகையில் ஜனாதிபதியினால் இந்த விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 4, 2022 11:49

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க