இடைக்கால வரவு செலவுத்திட்டத்தை முன்வைத்தார் ஜனாதிபதி..

இடைக்கால வரவு செலவுத்திட்டத்தை முன்வைத்தார் ஜனாதிபதி..

🕔19:14, 30.ஆக 2022

எதிர்வரும் 4 மாதங்களுக்கான இடைக்கால வரவு செலவுத்திட்டத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று பாராளுமன்றத்தில் முன்வைத்தார். அரச ஊழியர்களின் கட்டாய ஓய்வூதிய வயதெல்லையை 60 ஆக குறைத்தல் மற்றும் அடுத்த மாதம் முதலாம் திகதியிலிருந்து வெற் வரியை 12 வீதத்திலிருந்து 15 ஆக அதிகரிப்பதற்கான யோசனைகள் இதன்போது முன்வைக்கப்பட்டன. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தனவின் தலைமையில்

Read Full Article
பல்கலைக்கழக மாணவர்களின் ஆர்ப்பாட்டத்தை தடுக்க பொலிஸார், நீர் மற்றும் கண்ணீர் புகை பிரயோகம்

பல்கலைக்கழக மாணவர்களின் ஆர்ப்பாட்டத்தை தடுக்க பொலிஸார், நீர் மற்றும் கண்ணீர் புகை பிரயோகம்

🕔19:10, 30.ஆக 2022

அனைத்து பல்கலைக்கழக மாணவர் படையணி ஏற்பாடு செய்த ஆர்ப்பாட்டத்தை கலைப்பதற்காக பொலிசார் நீர் மற்றும் கண்ணீர் புகை பிரயோகம் நடத்தியுள்ளனர். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற சிலர் பொலிசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.மருதானை எல்பிஸ்டன் மண்டபத்திற்கு அருகில் அனைத்து பல்கலைக்கழக மாணவர் படையணியின் எதிர்ப்பு பேரணி ஆரம்பமானது. பயங்கரவாத தடுப்புச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ள பல்கலைக்கழக மாணவர் படையணியின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே,

Read Full Article
பாதாள உலக செயற்பாடுகளை ஒடுக்கல்

பாதாள உலக செயற்பாடுகளை ஒடுக்கல்

🕔12:52, 27.ஆக 2022

பாதாள உலக குழுவினரின் செயற்பாடுகளை ஒழிப்பதற்கான விசேட நடவடிக்கையை அதிகாரிகள் ஆரம்பிக்க உள்ளதாக,  பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தலைமையில் இடம்பெற்ற விசேட கூட்டத்தின் போது  இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.  இலங்கையில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாதாள உலக செயற்பாடுகளை முழுமையாக ஒடுக்குமாறு இதன்போது காவல்துறை பிரிவுகளுக்கு அமைச்சர் டிரான் அலஸ் உத்தரவிட்டுள்ளார்.

Read Full Article
ஆப்கானிஸ்தானில்  இணையதளங்கள் முடக்கம்

ஆப்கானிஸ்தானில் இணையதளங்கள் முடக்கம்

🕔12:33, 27.ஆக 2022

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி பொறுப்புக்கு  வந்த பிறகு ஆப்கான் மக்களின் பல்வேறு அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக பெண்கள் கல்வி கற்கவும், வேலைக்கு செல்லவும், ஆண்கள் துணையின்றி வெளியே செல்லவும் தடைகளை விதித்துள்ளனர். அதுபோல் அங்கு ஊடகங்களுக்கும் கடுமையான கட்டுப்பாடுகள் உள்ளன. இந்த நிலையில் ஒழுக்கக்கேடான விஷயங்களை காட்சிப்படுத்தும் 2¼ கோடி இணையதளங்களை முடக்கியுள்ளதாக தலிபான்

Read Full Article
யாசகர்களை தேடி போலீசார் வலைவீச்சு

யாசகர்களை தேடி போலீசார் வலைவீச்சு

🕔12:03, 27.ஆக 2022

அண்மை காலமாக கொழும்பில் அதிகரித்து வரும் யாசகர்கள் பல்வேறு சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதாக கிடைத்த தகவலை அடுத்து, பொலிஸாரும், சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோக தடுப்பு பணியகமும் ஒன்றிணைந்து கொழும்பில் தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர். குழந்தைகள் மற்றும் பாடசாலை செல்லும் சிறுவர்களையும் பாதுகாப்பற்ற முறையில் ஈடுபடுத்தி வீதிகளில் யாசகம் எடுப்பவர்களை பொலிஸார் கைது செய்துள்ளதுடன்,  இந்த

Read Full Article
எதிர்வரும் நாட்களில் முட்டை மற்றும் கோழி குஞ்சுகளுக்கான தட்டுப்பாடு

எதிர்வரும் நாட்களில் முட்டை மற்றும் கோழி குஞ்சுகளுக்கான தட்டுப்பாடு

🕔11:40, 27.ஆக 2022

எதிர்வரும் நாட்களில் சந்தையில் முட்டை மற்றும் கோழி குஞ்சுகளுக்கான தட்டுப்பாடு நிலவக்கூடுமென முட்டை மற்றும் கோழி உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.  கோழிக்குஞ்சுகளை இறக்குமதி செய்வதற்கான நாணய கடிதங்களை விடுவிப்பதில் காணப்படும் சவால் மற்றும் விலங்கு தீவணத்தின் விலை அதிகரிப்பு போன்ற காரணங்களால் குறித்த தொழில்துறையில் இருந்து உற்பத்தியாளர்கள் விலகுவதாக தெரிவிக்கப்படுகிறது.

Read Full Article
மலையகத்தின் பல பகுதிகளில் மண்சரிவு

மலையகத்தின் பல பகுதிகளில் மண்சரிவு

🕔11:02, 27.ஆக 2022

இன்று காலை கினிகத்தேனை, நாவலபிட்டி பிரதான வீதியில் பகதுலவ பகுதியில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக  ஹட்டன் – கண்டி, கினிகத்தேனை – நாவலபிட்டி உள்ளிட்ட பிரதேசங்களுக்கான பொது போக்குவரத்து பாதிப்புக்குள்ளாகியுள்ளன. போக்குவரத்தினை சரி செய்வதற்கான நடவடிக்கையினை வீதி போக்குவரத்து அதிகார சபை ஊழியர்கள் மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ச்சியாக பெய்துவரும் மழை காரணமாக  ஹட்டன் -கொழும்பு,  ஹட்டன்

Read Full Article
சீர்செய்யப்பட்ட நுரைசோலை அனல்மின் நிலைய இயந்திரம்

சீர்செய்யப்பட்ட நுரைசோலை அனல்மின் நிலைய இயந்திரம்

🕔10:40, 27.ஆக 2022

செயலிழந்திருந்த நுரைச்சோலை லக்விஜய நிலக்கரி ஆலையின் முதலாவது மின் உற்பத்தி இயந்திரம் தேசிய மின்கட்டணத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. கடந்த 15 ஆம் திகதி நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் முதலாவது மின் உற்பத்தி இயந்திரம் திடீரென பழுதடைந்தது. இந்நிலையில் நேற்றையதினம் முதல் 300 மெகாவோட் மின்சாரம் தேசிய மின்கட்டமைப்பில் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதேநேரம் இரண்டாவது மின் உற்பத்தி

Read Full Article
ஆசிய கிண்ண கிரிக்கெட் சுற்று போட்டி

ஆசிய கிண்ண கிரிக்கெட் சுற்று போட்டி

🕔09:51, 27.ஆக 2022

ஆசிய கிண்ண கிரிக்கெட் சுற்று போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று ஆரம்பமாகிறது.   இன்று இரவு 07.30 மணிக்கு ஆரம்பிக்கும் முதல் போட்டியில் இலங்கை அணி முதலில் ஆபிகானிஸ்தான் அணியுடன் களமிறங்குகிறது. போட்டியின் நேரலையை சுயாதீன ஊடக வலையமைப்பின் வசந்தம் தொலைக்காட்சியில் பார்வையிடலாம்.

Read Full Article
ප්‍රදේශ කිහිපයකට මි.මීටර් 75 ඉක්මවූ තද වැසි

ප්‍රදේශ කිහිපයකට මි.මීටර් 75 ඉක්මවූ තද වැසි

🕔09:35, 27.ஆக 2022

බස්නාහිර, සබරගමුව සහ වයඹ පළාත්වලත් මහනුවර, නුවරඑළිය, ගාල්ල සහ මාතර දිස්ත්‍රික්කවලත් විටින් විට වැසි ඇති වේ. සබරගමුව පළාතේත්, මහනුවර, නුවරඑළිය, ගාල්ල සහ මාතර දිස්ත්‍රික්කවලත් ඇතැම් ස්ථානයකට මිලිමීටර් 75ට වැඩි තරමක තද වැසිද ඇති විය හැකි බව කාලගුණ විද්‍යා දෙපාර්තමේන්තුව පවසයි.

Read Full Article