ரஷ்யா 300க்கும் மேற்பட்ட ஏவுகணை தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாகன யுக்ரேன் குற்றச்சாட்டு
Related Articles
ரஷ்யா 300க்கும் மேற்பட்ட ஏவுகணை தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாகன யுக்ரேன் குற்றம் சுமத்தியுள்ளது. குருஸ் ஏவுகணை, பெலஸ்டிக் ஏவகணை உள்ளிட்ட பல்வேறு ஏவுகணை தாக்குதல்களை ரஷ்யா மேற்கொண்டுள்ளதாக யுக்ரேன் குறிப்பிட்டுள்ளது. யுக்ரேன் விமானப்படை தனது முகநூல் பக்கத்தில் இது தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ளது. கப்பல் கட்டும் தளம் உட்பட தொழிற்தறை கட்டமைப்புக்கள், பொது உட்கட்டமைப்புக்களை இலக்கு வைத்து தொடர்ச்சியான தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக யுக்ரேன் குற்றம் சுமத்தியுள்ளது.