வைத்தியரின் பரிந்துரையின்றி வலி நிவாரணி மருந்துகளை வைத்திருந்த நபர் அம்பலாந்தோட்ட பகுதியில் கைதுசெய்யப்பட்டுள்ளார். 19 வயது சந்தேக நபரான இளைஞர், ஹெரோயின் போதைப்பொருளுக்கு அடிமையானவர் ஆரம்பகட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

வைத்தியரின் பரிந்துரையின்றி வலி நிவாரணி மருந்துகளை வைத்திருந்த நபர் கைது..
படிக்க 0 நிமிடங்கள்