நாட்டின் சில பகுதிகளில் மணிக்கு 50 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்ற வீசக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு , வடமத்திய, வடமேல் மாகாணங்களிலும், திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் , மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும் பலத்த காற்று வீசக்கூடும்.

நாட்டின் சில பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும்..
படிக்க 0 நிமிடங்கள்