சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதற்காக அனைத்து அமைச்சர்களும் தமது அமைச்சு பதவிகளை இராஜினாமா செய்துள்ளதாக அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இன்று பிற்பகல் 2 மணிக்கு கட்சி தலைவர்கள் கூட்டத்தை நடத்துவதற்கு அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.
சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதற்காக அனைத்து அமைச்சர்களும் இராஜினாமா..
படிக்க 0 நிமிடங்கள்