fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

மைத்திரிபால சிறிசேன மற்றும் பாட்டலி சம்பிக்க ரணவக்கவுக்கு இடையில் சந்திப்பு

ITN News Editor
By ITN News Editor ஜூலை 8, 2022 14:55

மைத்திரிபால சிறிசேன மற்றும் பாட்டலி சம்பிக்க ரணவக்கவுக்கு இடையில் சந்திப்பு

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவுக்கு இடையில் சுதந்திர கட்சி தலைமையகத்தில் சந்திப்பொன்று இடம்பெற்றது.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி சார்பில் மைத்திரிபால சிறிசேனவுடன் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் பேச்சுவார்த்தையில் கலந்துக்கொண்டனர். பாட்டலி சம்பிக்க ரணவக்கவுடன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட சிலரும் இதில் இணைந்திருந்தனர். பேச்சுவார்த்தையில் கலந்துக்கொள்வதற்கு முன்பாக சிலர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டனர்.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 8, 2022 14:55

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க