நிதியமைச்சர் பதவி விலக வேண்டும் என அமைச்சர் தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார். நாட்டின் பொருளாதார பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்க நிதியமைச்சர் தவறிவிட்டதாக ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தும் போதே அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
[ot-video type=”youtube” url=”https://youtu.be/H993fmNue6c”]