யாழ்பாணம் சர்வதேச விமான நிலைய சேவைகளை மீள ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது. கடந்த 2019ம் ஆண்டு நவம்பர் மாதம் 11ம் திகதி இதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்ட போதும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது. குறித்த விமான நிலையத்திலிருந்து தென்னிந்தியாவிற்கு விமானங்களை இயக்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

யாழ் சர்வதேச விமான நிலைய சேவைகளை மீள ஆரம்பிக்க நடவடிக்கை..
படிக்க 0 நிமிடங்கள்