பாகிஸ்தான் தேசிய கிரிக்கெட் அணி ஜூலை 2022 இல் இலங்கையில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது.
மூன்று நாள் பயிற்சி முகாமுடன் சுற்றுப்பயணம் தொடங்குகிறது. இந்த போட்டி 2021 – 2023 ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் அனுசரணையில் நடைபெறுகிறது.
பாகிஸ்தான் தேசிய அணி ஜூலை 6 ம் திகதி இலங்கைக்கு வருகைதரவுள்ளது. இந்நிலையில் பாகிஸ்தான் கடைசியாக 2015ஆம் ஆண்டு இலங்கைக்கு விஜயம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.