நடிகர், பாடலாசிரியர், இயக்குனர் என பன்முகத்திறமை கொண்ட விக்னேஷ் சிவனும், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையான நயன்தாராவும் இன்று மகாபலிபுரத்தில் குடும்ப உறவினர்கள் முன்னிலையில் கோலாகலமாக திருமண பந்தத்தில் இணைந்து கொண்டனர். இவர்களது திருமணத்தில் முன்னணி திரைப்பிரபலங்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணம்.. (Photos)
படிக்க 0 நிமிடங்கள்