fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

விதைகளின் விலை அதிகரிப்பு..

ITN News Editor
By ITN News Editor ஜூன் 6, 2022 15:40

விதைகளின் விலை அதிகரித்தமையினால் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். சந்தையில் விதைகளின் விலை வெகுவாக அதிகரித்துள்ளமையினால் பயிர்ச்செய்கை மேற்கொள்வோர் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்துள்ளதாக வெலிமடையில் மரக்கறி செய்கையில் ஈடுபட்டுள்ளோர் தெரிவித்துள்ளனர். சந்தையில் காணப்படும் விதைகளின் விலை குறுகிய காலத்தில் அதிகரித்துள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். விதைகளைப் பெற்றுக்கொள்வதற்கு முடியாமையினால் அதிகளாவானோர் பயிர்ச்செய்கையிலிருந்து விலகும் நிலை ஏற்பட்டுள்ளது. அரசாங்கம் தலையிட்டு நிவாரண விலைக்கு விதைகள் பெற்றுத்தர வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 6, 2022 15:40

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க