சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் பணிகள் இன்று முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளன. சுமார் 90 தினங்களின் பின்னர் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன. கொழும்பு துறைமுகத்தை அண்மித்துள்ள கப்பலிலிருந்து கச்சா எண்ணெய் தரையிறக்கப்பட்டுள்ளது. குறித்த கச்சா எண்ணெய் மூலமாக நாளாந்தம் ஆயிரம் மெட்ரிக் தொன் டீசல், மண்ணெண்யை மற்றும் 600 முதல் 800 மெட்ரிக் தொன் வரையிலான விமானங்களுக்கான எரிபொருளை உற்பத்தி செய்ய எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் பணிகள் இன்று முதல் மீள ஆரம்பம்..
படிக்க 0 நிமிடங்கள்