இன்றைய தினம் இரண்டு எரிவாயு கப்பல்கள் நாட்டுக்கு வருகை..
Related Articles
இன்றைய தினம் இரண்டு எரிவாயு கப்பல்கள் நாட்டுக்கு வருகை தரவுள்ளதோடு, 6.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை அவற்றுக்கொன செலுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். 3ஆயிரத்து 700 எரிவாயு அடங்கிய கப்பல் இன்றைய தின நாட்டுக்கு வருகை தந்துள்ளது. மற்றைய கப்பல் நாளைய தினம் நாட்டுக்கு வருகைத்தரவுள்ள நிலையில் நாளாந்தம் 80 ஆயிரம் சிலிண்டர்கள் நாடளாவிய ரீதியில் சந்தைக்கு விநியோகிக்கப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.