fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

டொலரின் பெறுமதியில் வீழ்ச்சி..

ITN News Editor
By ITN News Editor மே 13, 2022 13:01

டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி அதிகரித்துள்ளது. நேற்றையதினம் 380 ரூபாவாக காணப்பட்ட அமெரிக்க டொலர் இன்று 365 ரூபாவாக வீழ்ச்சியடைந்துள்ளது. 15 ரூபாவால் டொலர் ஒன்றின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கையிலுள்ள தனியார் வர்த்தக வங்கிகளான கொமர்ஷல், சம்பத், டீ.எப்.சி.சி வங்கிகளிலும் மக்கள் வங்கி மற்றும் தேசிய அபிவிருத்தி வங்கியிலும் டொலர் ஒன்றின் விற்பனை விலை 365 ரூபாவாக கணிப்பிடப்பட்டுள்ளது.

ITN News Editor
By ITN News Editor மே 13, 2022 13:01

வணிகம்- அனைத்தும் படிக்க

ஆய்வு- அனைத்தும் படிக்க

கட்டுரைகள்- அனைத்தும் படிக்க

நாணய மாற்று விகிதங்கள்

CountryBuyingSelling
Dollar198.50202.99
USA
Pound273.27282.08
UK
Euro233.75242.34
EU
Yen1.791.86
Japan
Yuan30.2331.50
China
Dollar144.54150.86
Australia
CountryCurrencyRate
Dinar530.50
Dinar665.11
Riyal519.49
Riyal54.37
Riyal53.31
Dirham54.44