இந்தியாவில் நிலவும் அதிக வெப்பநிலையால் மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 122 வருடங்களின் பின்னர் இந்தியாவில் வெப்பநிலை உக்கிரமடைந்துள்ளதாக காலநிலை ஆய்வாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர். வெப்பத்தினால் ஏற்படும் பாதிப்புக்களை தடுக்க மாநில ரீதியில் நடவடிக்கைகளை எடுக்குமாறு சுகாதார பிரிவினர் உத்தரவிட்டுள்ளனர். எவ்வாறெனினும் இம்மாதத்தில் வெப்பநிலை மேலும் அதிகரிக்கலாமென எச்சரிக்கப்பட்டுள்ளது.

122 வருடங்களின் பின்னர் இந்தியாவில் வெப்பநிலை உக்கிரம்..
படிக்க 0 நிமிடங்கள்