fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

19வது அரசியலமைப்பு சட்டமூலத்தை திருத்தங்களுடன் கொண்டுவருவதற்கு அமைச்சரவை அனுமதி..

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 26, 2022 12:55

19வது அரசியலமைப்பு சட்டமூலத்தை திருத்தங்களுடன் கொண்டுவருவதற்கு அமைச்சரவை அனுமதி..

19வது அரசியலமைப்பு சட்டமூலத்தின் திருத்தங்கள் மற்றும் நடைமுறைக்கு தேவையான திருத்தங்களை அமுல்ப்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக ஊடக துறை அமைச்சர் நாலக்க கொடஹேவா தெரிவித்துள்ளார். அது தொடர்பான அமைச்சரவை பத்திரத்தை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அமைச்சரவையில் சமர்ப்பித்துள்ளார்.

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 26, 2022 12:55

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க